#VjChithra
#PandianStores
Vj Chithra Pre wedding photoshoot with Fiance Hemandh Ravi
தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் டிவி சீரியல்களில் நடிகையாக நடித்து வரும் சித்ரா, பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமானவர் நடிகை சித்ரா, முதல் முறையாக கணவர் புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்